கல்வித்துறையிலும், சமூக வாழ்க்கையிலும் உள்ள நடைமுறைப் போக்கு எதிர்கால சந்ததியில் வரும் குழந்தைகள் நம்முடைய மத மரபுகளை மனதில் கொள்வார்களா என்று அச்சமளிக்கிறது. ஒரு குழந்தையின் மனதில் பக்தி என்ற விதையைப் போட்டு விட்டால், அது என்றாவது ஒரு நாள் நிச்சயம் முளைத்து விடும். அவர்கள் கல்வி பயிலும் காலத்தில் பக்தி நூல்களை அவர்களுக்குப் பழக்கப்படுத்திவிட்டால் பக்தி என்ற விதை அவர்களுடைய மனதில் ஆழப்பதிந்துவிடும்.
மஹா வைத்யநாதம்
10 years ago
No comments:
Post a Comment