கடவுள் நமக்கு அருள் புரிந்து நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் அவருக்கும், உலகத்துக்கும் செய்யவேண்டிய
கடமைகளைத் தவறாமல் செய்யவேண்டும். இவைதான் நம்முடைய தருமம். நாம் செய்யும் காரியங்கள் இம்மைக்கும், மறுமைக்கும் பயன்
அளிப்பவையாக இருந்தால் அது தருமம் எனப்படும். மறைந்தபின் உய்வு பெற தரும வழிகளிலான கடமைகளைச் செய்ய வேண்டும்.
மற்றவர்களின் நலனுக்காக் நாம் இன்ஸ்யூரன்ஸ் சேய்வதைவிட இது முக்கியமானது. தரும காரியங்கள் அவைகளைச் செய்பவரின்
மறுமை நலனுக்கு இன்ஸ்யூரன்ஸ் போலாகும்.
No comments:
Post a Comment