நம்முடைய தினசரி அலுவல்களில், நம்முடைய கடமைகள் யாவை, எது தருமம் போன்ற கேள்விகள் எழுந்து அவைகளுக்கு விடைபெற வேண்டியிருக்கிறது. நம்முடைய தருமம் எது? அதற்கு மூலம் எது?
தருமம் என்பது வாழ்க்கைக்கான ஒழுக்கம். த்ரும வழியில் செயல்பட வேதங்கள் விதித்திருக்கும் வழியில் செல்ல வேண்டும். வேதமே எல்லா தருமத்திற்கும் ஆதாரம்.
1 comment:
Very useful and impressive !
Post a Comment